நாவல்பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல்பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல்பழத்தின் மருத்துவ குணங்கள் நாவல்பழம் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.   நாவல் மரத்தின் பழம், விதை, இலை, பட்டை என அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நாவல்பழத்தில் அதிகம் கால்சியம் உள்ளது. தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும். வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, […]

 17 total views,  5 views today

Continue Reading
நெய்

நெய்யில் இருக்கும் மருத்துவ குணங்கள்****

நெய்யில் இருக்கும் மருத்துவ குணங்கள் **** நெய்யில் அதிக கலோரிகள் இருப்பதானால் அளவாக சாப்பிட்ட அனைத்துமே நல்லது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்துவிடும்.அழகை பராமரிக்க உகந்தது : சிறந்த அழகுப்பராமரிப்புப் பொருளாகவும் நெய் பயன்படுகிறது. அதாவது முகத்தில் ஏற்படும் கருவளையம், உதட்டுக் கருமை, வறண்ட சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்னை ஆகியவற்றிற்கு நெய் உதவுகிறது.நெய் […]

 61 total views,  2 views today

Continue Reading