ஜலதோஷம் காய்ச்சல் குறைய கை வைத்தியம்   ஜலதோஷம் வர்றதுக்கான அறிகுறி தெரிஞ்சவுடனே பொறுக்குற சூட்டுல உ‌ள்ள வெந்நீரை குடிச்சாலே போதும். ஜலதோஷம் பிடிக்காது. தொண்டை கரகரப்பு இருந்தா காலையில கண்முழிச்சதும் வெதுவெதுப்பான தண்ணியில கல்…