சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு கை வைத்தியம்  சிறுநீரகங்கள் கழிவுகள், நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது. சிறுநீரகங்கள், ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப்…