சூரியனார் கோயில் தோஷ நிவர்த்தி பரிகாரம் தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருவாவடுதுறை மடம்…

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் ஸ்தல வரலாறுதிருப்பதி  ஏழுமலையான் கோயில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். திருப்பதி  ஏழுமலையான் கோயில்  திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது திருமலை திருப்பதி…

திருநள்ளாறு சனீசுவரன் கோயில் வரலாறு  தரிசனம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்  பாடல்  பெற்ற தலங்களில்ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது  சிவ தலமாகும்.  இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன்…