ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்
ஓமம் மருத்துவ குணங்கள்

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள் !!!!

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள் ஓமம் கார்ப்பு சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஓமம் வாயுவை அகற்றும் பசியை தூண்டும், வெப்பம் உண்டாகும். மேலும் உடலை பலமாக்கும் உமிழ்நீரைப் பெருக்கும். மருத்துவ குணங்கள் ஓமம் 100 கிராம் எடுத்துக் கொண்டு அதனை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அருந்தி வந்தால் வயிறு பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவை தீரும். ஓமம் 25 கிராம் மிளகு […]