ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்
ஓமம் மருத்துவ குணங்கள்

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள் !!!!

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள் ஓமம் கார்ப்பு சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஓமம் வாயுவை அகற்றும் பசியை தூண்டும், வெப்பம் உண்டாகும். மேலும் உடலை பலமாக்கும் உமிழ்நீரைப் பெருக்கும். மருத்துவ குணங்கள் ஓமம் 100 கிராம் எடுத்துக் கொண்டு அதனை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அருந்தி வந்தால் வயிறு பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவை தீரும். ஓமம் 25 கிராம் மிளகு […]

கடுக்காயின் மருத்துவ குணங்கள்
மருத்துவ குணங்கள்

கடுக்காயின் மருத்துவ குணங்கள்!!!!

கடுக்காயின் மருத்துவ குணங்கள்!!!! கடுக்காயின் மருத்துவ குணங்கள் கடுக்காய் பொடி செய்து கொண்டு பல் துலக்கினால் ஈறு வலி குணமாவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும் பல்லும் உறுதியாகும். கடுக்காய் வயிற்றுவலி, இரைப்பை, தொண்டை நோய், கண் நோய், வாதம், வயிற்றுப்புண், மஞ்சக் காமாலை, நாவறட்சி, குஷ்டம், போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கடுக்காய்- நெல்லிக்காய்- தான்றிக்காய் மூன்றும் கலந்த பொடிகளை இரவில் தண்ணீரில் காய்ச்சி வைத்துவைத்துக்கொண்டு அந்த நீரை காலையில் எலுமிச்சை பழச்சாறு […]

தலைமுடி நன்கு வளர பொடுகை நீக்க
மருத்துவ குணங்கள்

தலைமுடி பராமரிப்பு நன்கு வளர பொடுகை நீக்க

தலைமுடி பராமரிப்பு நன்கு வளர பொடுகை நீக்க தலைமுடி பொடுகை நீக்க தலையில் இருக்கும் பொடுகினை எளிதில் நீக்க ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தயத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும் இந்த கலவையை அனைத்து தலைமுடியில் நன்கு மசாஜ் செய்வது போல தேய்த்து அரை மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு குளித்து வரவும். இவ்வாறு செய்வதால் தலையிலுள்ள பொடுகு தொல்லை நீங்கும். இது போன்று வாரத்திற்கு இரு […]

மருத்துவ குணங்கள்

கலச்சிக்காய் மூலிகையின் மருத்துவ குணங்கள்

 கலச்சிக்காய் மூலிகையின் மருத்துவ குணங்கள்   இலை விதை வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த மூலிகை கொடிவகையைச் சார்ந்தது. இந்த தாவரம் வேலி ஓரங்களிலும் சாலையோரங்களிலும் புதர்களிலும் பயிராகும்.   காய்களின் மேல் முட்கள் போன்ற அமைப்பைக் கொண்டவை இதன் விதைகள் மிகவும் கடினமாக உள்ளிருக்கும் பருப்பு முந்திரி போல மென்மையாகவும் பெற்றிருந்தாலும் கடுமையான கசப்புத்தன்மை கொண்டவை . கடினமானதாக தோன்றினாலும் பல்வேறு சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது.  கலச்சிக்காய் தமிழில் கச்சைக்காய் கலச்சிக்காய் எனக் […]