வெட்டிவேர் மூலிகை
மருத்துவ குணங்கள்

வெட்டிவேர் மூலிகையின் சிறந்த மருத்துவ குணங்கள்

வெட்டிவேர் மூலிகையின் சிறந்த மருத்துவ குணங்கள் வெட்டிவேர் என்பது பழமையான மூலிகையாகும் இது புல் இனத்தை சேர்ந்தது வெட்டிவேர் பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும் ஆற்றுப் படுகையிலும் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது. வெட்டிவேர் நான்கு முதல் ஐந்து அடி வரை உயரும் தன்மைகொண்டது வேர் கொத்துக்கொத்தாக இருக்கும் இந்த வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை புதிதாக நட்டு பயிரிடுவதால் இது வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. வெட்டிவேர் அதிக […]

பெண்களின் அழகு சேர்க்க வழிமுறைகள்
மருத்துவ குணங்கள்

பெண்களின் அழகு சேர்க்க வழிமுறைகள்

பெண்களின் அழகு சேர்க்க வழிமுறைகள் பெண்களின் இளநரையை போக்க சீயக்காய் கொட்டை எடுத்த நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து மாதம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும் இவ்வாறு குளிப்பதால் முடி உதிர்வதும் கட்டுப்படும். பெண்கள் தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நம்மை தரும் தலையில் தேங்காய் எண்ணையை தேய்த்து நன்றாக மசாஜ் செய்தால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் சந்தனக் கல்லில் ஜாதிக்காயை அரைத்து […]

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்
மருத்துவ குணங்கள்

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது அத்திப்பழம். அத்திமரம் 8 மீட்டர் வரை உயரமாக வளரும் தன்மை கொண்டது அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்தப்படுகிறது பழம் கொத்தாக செடியின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காய்க்கும். அத்திப்பழத்தில் புரத சத்து சுண்ணாம்பு சத்து இரும்பு சத்து வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளது. அத்தி காயில் இருந்து பால் […]

மூலிகைப் பொடிகளின் பயன்கள்
மருத்துவ குணங்கள் மூலிகைப் பொடிகளின் பயன்கள்

மூலிகைப் பொடிகளின் பயன்கள்

மூலிகைப் பொடிகளின் பயன்கள் மூக்கடைப்பு மற்றும் சுவாச கோளாறு போக்குவது துளசி பொடி அதிகமான உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கவும் ரத்த சுத்திகரிப்பு அருகம்புல் பொடி சிறந்தது அதிகமான கொழுப்பை குறைப்பதுடன், ரத்த கொதிப்பை குணப்படுத்தும் தன்மை கொண்டது வில்வப் பொடி நரம்புத் தளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் சிறப்பு உடையது வல்லாரை பொடி மூக்கடைப்பு மற்றும் சுவாச கோளாறு பயனளிக்க கூடியது துளசி பொடி நரம்பு தளர்ச்சியை நீக்குவதுடன் ஆண்மை சக்தியை பெருக்க கூடியது ஜாதிக்காய் பொடி […]

மிளகு
மருத்துவ குணங்கள்

மிளகு மருத்துவ பயன்கள்

மிளகு மருத்துவ பயன்கள் மிளகு கொடிவகையைச் சார்ந்தது இலை வேர் முதலியன மருத்துவ குணங்கள் கொண்டவை மிளகில் காரம் அதிகம் உடையது மிளகின் காரத்தன்மை உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்களான ஜுரம் மலேரியா போன்றவற்றை தடுக்கும் குணம் கொண்டது. அஜீரணம் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டவை மிளகு மனச்சோர்வையும் களைப்பையும் போக்கும் குணம் கொண்டவை மூளையின் அதிக செயல்பாட்டையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது மிளகு உடலில் உள்ள வியர்வை அதிகரித்து உடலில் […]

கிராம்பு மருத்துவப் பயன்
மருத்துவ குணங்கள்

கிராம்பு!!! மருத்துவப்பயன்

கிராம்பு!!! மருத்துவப்பயன் சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன. இது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் கிராம்பில் கார்போ ஹைட்ரேட், […]

சித்தரத்தை!!! சித்த மருத்துவ பயன்கள்
மருத்துவ குணங்கள்

சித்தரத்தை!!!! சித்த மருத்துவ பயன்கள்

சித்தரத்தை!!! சித்த மருத்துவ பயன்கள் சித்தரத்தை ஒரு செடி வகையை சார்ந்தது. சித்தரத்தை சித்தரத்தை பேரரத்தை என இரு பிரிவுகள் உள்ளன. சித்தரத்தை செடியின் வேர் மருத்துவ குணம் கொண்டது. மஞ்சள், இஞ்சியைப் போன்று சித்திரத்தையும் கிழங்கு வகை சார்ந்தது, கார சுவையும் தன்மையும் கொண்டன, இது முடக்குவாதம் சிறுவர்களுக்கான சுவாச நோய்கள் வாத நோய்கள் குடல் சம்பந்தமான நோய்கள், குடல் வாய் தொண்டை சம்பந்தமான நோய்கள் கட்டுப்படுத்த உதவுகின்றன. சிறந்த கிருமி நாசினியாகவும் குடல் புழுக்களை […]

கலச்சிக்காய் மூலிகையின் மருத்துவ குணங்கள்
மருத்துவ குணங்கள்

கலச்சிக்காய் மூலிகையின் மருத்துவ குணங்கள்

கலச்சிக்காய் மூலிகையின் மருத்துவ குணங்கள் கலச்சிக்காய் இலை விதை வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த மூலிகை கொடிவகையைச் சார்ந்தது. இந்த தாவரம் வேலி ஓரங்களிலும் சாலையோரங்களிலும் புதர்களிலும் பயிராகும். காய்களின் மேல் முட்கள் போன்ற அமைப்பைக் கொண்டவை இதன் விதைகள் மிகவும் கடினமாக உள்ளிருக்கும் பருப்பு முந்திரி போல மென்மையாகவும் பெற்றிருந்தாலும் கடுமையான கசப்புத்தன்மை கொண்டவை . கடினமானதாக தோன்றினாலும் பல்வேறு சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. கலச்சிக்காய் தமிழில் கச்சைக்காய் கலச்சிக்காய் […]

ஆவாரம் பூவின் மிகுந்த மருத்துவ குணங்கள்
மருத்துவ குணங்கள்

ஆவாரம் பூவின் மிகுந்த மருத்துவ குணங்கள்

ஆவாரம் பூவின் மிகுந்த மருத்துவ குணங்கள் பெரும்பாலான தாவரங்கள் மனிதர்களின் உடலில் பாதிப்பு பாதிப்புகளைப் போக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அவற்றில் ஆவாரம்பூ தாவரங்களின் வேர் இலை, பூ, மரத்தின் பட்டை போன்றவை மருத்துவத்திற்கு பயன்படுகிறது. “ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆவாரம் பூ பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆவாரம் பூவுடன் பருப்பு வெங்காயம் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வர உடம்பில் பளபளப்பு கூடுதல் ஆகும். சிறிதளவு ஆவாரம் […]

பச்சை கற்பூரம்
மருத்துவ குணங்கள்

பச்சைக் கற்பூரத்தின் மருத்துவ குணங்கள்!!!

பச்சைக் கற்பூரத்தின் மருத்துவ குணங்கள்!!! பச்சை கற்பூரம் நல்ல வாசனையை கொண்டது. வெள்ளை நிறத்தில் இருக்க கூடியது நாட்டு மருத்துவத்தில் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சைகற்பூரம் கட்டி வடிவிலும் எண்ணெய் வடிவிலும் கிடைக்கின்றது. பச்சைகற்பூரம் ஆங்கிலத்தில் Chamber என சொல்லப்படுகிறது. பெரும்பாலும் பச்சைகற்பூரம் இனிப்புகளில் சுவையூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பச்சைக் மருத்துவ பண்புகளாலேயே பச்சைக் கற்பூரம் பல்வேறு ஆரோக்கிய பொருட்களில் முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது. சமையலிலும் முக்கிய பங்கு வைக்கிறது பலவகை இனிப்பு […]