கொண்டைக்கடலையின் மருத்துவப்பயன்கள்

கொண்டைக்கடலையின் மருத்துவப்பயன்கள்!!!

கொண்டைக்கடலையின் மருத்துவப்பயன்கள்!!! கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று  சிவப்பு  கொண்டைக்கடலை. இது அளவில் சற்றுச் சிறியது, உறுதியானது. பொதுவாகச் சுண்டலாகவும் குழம்பில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படும் கொண்டைக்கடலை, நாடு முழுவதும் முக்கிய இடம்பிடித்திருக்கிறது சிவப்பு கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா. கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் அதிகம் […]

 44 total views,  3 views today

Continue Reading
சதகுப்பை மூலிகை மருத்துவ பயன்கள்

சதகுப்பை மூலிகை மருத்துவ பயன்கள்!!!!!

சதகுப்பை மூலிகை மருத்துவ பயன்கள்!!!!! சதகுப்பை கீரை கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது. பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு. சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் தோன்றும். அதனால் இது “சதபுஷ்பா” என்று பெயர் பெற்றது. இந்தச் செடி எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. மலர்களில் […]

 89 total views,  1 views today

Continue Reading
நெய்

நெய்யில் இருக்கும் மருத்துவ குணங்கள்****

நெய்யில் இருக்கும் மருத்துவ குணங்கள் **** நெய்யில் அதிக கலோரிகள் இருப்பதானால் அளவாக சாப்பிட்ட அனைத்துமே நல்லது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்துவிடும்.அழகை பராமரிக்க உகந்தது : சிறந்த அழகுப்பராமரிப்புப் பொருளாகவும் நெய் பயன்படுகிறது. அதாவது முகத்தில் ஏற்படும் கருவளையம், உதட்டுக் கருமை, வறண்ட சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்னை ஆகியவற்றிற்கு நெய் உதவுகிறது.நெய் […]

 62 total views,  3 views today

Continue Reading
கேழ்வரகு - சிறு தானியத்தின் நன்மைகள்

கேழ்வரகு – சிறு தானியத்தின் நன்மைகள்

எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் தீவிரம் குறைய, இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கிறது.உடற்பருமன் குறைய உதவுகிறது. மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா […]

 97 total views,  1 views today

Continue Reading
நாவல் பழம் உடலுக்கு தரும் நன்மைகள்

நாவல் பழம் உடலுக்கு தரும் நன்மைகள்!!!!!!

நாவல் பழம்  உடலுக்கு தரும் நன்மைகள்!!!!!! நாவல்பழம் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.   நாவல் மரத்தின் பழம், விதை, இலை, பட்டை என்று அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நாவல்பழம்  அதிகம் கால்சியம் உள்ளது தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும். வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி […]

 77 total views,  3 views today

Continue Reading
கற்றாழையின் இயற்கை மருத்துவக் குணங்கள்

கற்றாழையின் இயற்கை மருத்துவக் குணங்கள்!!!

கற்றாழையின் இயற்கை மருத்துவக் குணங்கள்!!! காயகற்ப மூலிகை என்று போற்றப்படும் சோற்றுக் கற்றாழை, முன்னோர்கள் சோற்றுக் கற்றாழையின் ஆற்றலை பூரணமாக உணர்ந்து, அவற்றை காய கற்பமாகப் பயன்படுத்தி, வியாதிகள் அணுகா உடல் வலிமைப் பெற்றனர் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக் கூடியது. சோற்றுக் கற்றாழையை அதிகாலை வெறும் வயிற்றில் […]

 73 total views,  3 views today

Continue Reading
எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்...

எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்!!!!…

எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்!!!!… வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம். நமக்கு அவசியம் இல்லாதவற்றை வாழ்க்கைக்குள் அனுமதிக்காதே!’ என்று சொல்கிறது ஜென் எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்… அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!’ – என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள் ஜென் குருமார்கள். துறவி வூ லீ (Wu Li)  ஜென் குரு ஒருபடி மேலே போய், “நீங்கள் ஞானம் பெறுவதற்கு முன்னர் ஒரு மரத்தை வெட்டி, ஒரு செடிக்கு நீர் வார்த்தீர்களா? சரி… இப்போது என்ன […]

 79 total views,  4 views today

Continue Reading
கூந்தல் பராமரிப்பு கூந்தல் நன்கு வளர

கூந்தல் பராமரிப்பு கூந்தல் நன்கு வளர

கூந்தல் பராமரிப்பு கூந்தல் நன்கு வளர ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறிது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம் . கறிவேபபிலை […]

 86 total views,  4 views today

Continue Reading
வாரியார்

‘சாமியாரும் குரங்கும்’ – கிருபானந்த வாரியார் சொன்ன கதை!

‘சாமியாரும் குரங்கும்’ – கிருபானந்த வாரியார் சொன்ன கதை! ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார். குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்தார். சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார். அவர் சொன்னதை எல்லாம் […]

 92 total views,  3 views today

Continue Reading
விக்ரமாதித்தன் கதைகள்

சுயநலத்தின் விளைவு — விக்ரமாதித்தன் கதைகள்

சுயநலத்தின் விளைவு —  விக்ரமாதித்தன் கதைகள் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்  மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.   ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. […]

 85 total views,  4 views today

Continue Reading