பீர்பால் கதைகள்

சிறந்த ஆயுதம் – பீர்பால் கதைகள்!!!!!

சிறந்த ஆயுதம் – பீர்பால் கதைகள்!!!!! https://bit.ly/2yQq37W சக்கரவர்த்தி அக்பர் சபை பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பாலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார். “ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரிதான்!” என அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பால்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு […]

 196 total views

Continue Reading
விக்ரமாதித்தன் கதைகள்

விக்ரமாதித்தன் கதை– இளவரசியை மணக்க மறுத்த இளைஞன்::::

விக்ரமாதித்தன் கதை- இளவரசியை மணக்க மறுத்த இளைஞன் ஒரு மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தியன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தியனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.ஒரு சமயம் விஜயபுரி என்ற நாட்டில் குருபசேனன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பிறவியிலேயே அவனது கால்களில் சற்று குறைபாடு இருந்ததால் மற்றவர்களைப் போல் அவனால் இயங்க முடியாமல் இருந்தது. மேலும் குருபசேனனின் தாய் அவன் சிறுவனாக இருந்த போதே இறந்துவிட்டதால், […]

 527 total views

Continue Reading
எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்...

தத்துவஞானிகள் பலரும் சொல்வது !!!!!

தத்துவஞானிகள் பலரும் சொல்வது !!!!! தனிமை என்பதன் பொருளே மற்றவர்களின் சிந்தனையோட்டம் நம்மை பாதிக்காமல் இருப்பதுதான்.  மற்றவர்களின் சிந்தனை நம்மை பாதித்தால் நாம் எதிர்வினை மற்றுமே ஆற்றுவோம். யார் சிந்தனையும் நம் மேல் படாத நேரங்களில் மட்டுமே சுயமாக சிந்திப்போம். ஊடகம், டிவி, செல்போன், நேரடி உரையாடல்….அனைத்தையும் தவிர்த்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது தனிமையில் இருக்கவேண்டும்.  அதுவும் ரூமை பூட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்ககூடாது. எழுந்து நடக்கவேண்டும். நான் சொல்வது அல்ல.. தத்துவஞானிகள் பலரும் சொல்வது இதுவே. “உலகை […]

 132 total views

Continue Reading
அழகு குறிப்புகள்

முகம் பளிச்சிட பயனுள்ள குறிப்புகள்!!!!!

முகம் பளிச்சிட பயனுள்ள குறிப்புகள்!!!!! வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், முகம் பொலிவு பெறும். கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை பிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு […]

 291 total views

Continue Reading
வாழ்க்கையை எப்படி வாழ்வது

வாழ்க்கையை எப்படி வாழ்வது … ???

வாழ்க்கையை எப்படி வாழ்வது … ???   இளைஞன் ஒருவன் ” வாழ்க்கை வாழ்வது எப்படி” என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென்குருவை தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான். ஜென்குருவை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான். ஆஸ்ரமத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார்.   அவரிடம் ” வணக்கம் ஐயா வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன் ” என்றான். ஓ….. […]

 488 total views

Continue Reading
ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள் https://bit.ly/3cSaaMS ஓமம் கார்ப்பு சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஓமம் வாயுவை அகற்றும் பசியை தூண்டும், வெப்பம் உண்டாகும். மேலும் உடலை பலமாக்கும் உமிழ்நீரைப் பெருக்கும்.    ஓமம் 100 கிராம் எடுத்துக் கொண்டு அதனை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அருந்தி வந்தால் வயிறு பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவை தீரும்.  ஓமம் 25 கிராம் மிளகு 25 […]

 271 total views,  3 views today

Continue Reading