விக்ரமாதித்தன் கதைகள்

வாரிசை தேர்ந்தெடுக்க துறவி வைத்த போட்டி

வாரிசை தேர்ந்தெடுக்க துறவி வைத்த போட்டி மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தியன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தியனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.  சொர்ணபுரி நாட்டை வீரபாகு என்ற மன்னன் சீறும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. எனவே தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த […]

 76 total views

Continue Reading
விக்ரமாதித்தன் கதைகள்

விக்ரமாதித்தன் கதை – யார் உண்மையான தந்தை

விக்ரமாதித்தன் கதை  –  யார் உண்மையான தந்தை வேதாளத்தை தனது முதுகில் சுமந்து காட்டின் வழியே  வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம், வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. ஜெயநகர் என்ற நாட்டில் மாயன் என்ற வாலிபன் இருந்தான். இவன் திருடுவதை தனது தொழிலாக கொண்டிருந்தான். அப்படி ஒரு முறை இரவு நேரத்தில் திருடுவதற்கு அந்த ஊரில் சுற்றி திரிந்த போது, இரவு பணியிலிருந்த காவலர்கள் அவனை பார்த்ததும் பிடிப்பதற்காக துரத்தினர். அவர்களிடம் இருந்து ஓடி தப்பிக்க முயன்று அருகிலிருந்த […]

 61 total views

Continue Reading
தெனாலிராமன் கதைகள்

தெனாலிராமன் கதைகள் ராஜகுருவை பழிக்கு பழி வாங்குதல்

தெனாலிராமன் கதைகள்  ராஜகுருவை பழிக்கு பழி வாங்குதல் https://bit.ly/2StPVh1 ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்திற்கு குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து கொண்டான். குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான். தெனாலிராமனிடம் ராஜகுரு […]

 71 total views

Continue Reading
விக்ரமாதித்தன் கதைகள்

விக்ரமாதித்தன் கதை–மன்னனை அசர செய்த இளைஞன்

விக்ரமாதித்தன் கதை–மன்னனை அசர செய்த இளைஞன் hthttps://bit.ly/2VTgRsk வேதாளத்தை தனது முதுகில் சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. “ஜெய்புரி” என்ற நாட்டை ஆண்டு வந்த சத்யன் என்ற மன்னன் அதிசயமான விஷயங்களை அறிந்து கொள்வதில் தீராத ஆர்வம் கொண்டவனாக இருந்தான். எனவே நாட்டின் நிர்வாகத்தை மந்திரிகளிடம் கொடுத்துவிட்டு சத்யன் இத்தகைய விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது தனது நாட்டின் நிலைமையை தனது மந்திரிகளிடம் கேட்டு வந்தான். ஒரு நாள் […]

 129 total views,  6 views today

Continue Reading
பீர்பால் கதைகள்

சிறந்த ஆயுதம் – பீர்பால் கதைகள்!!!!!

சிறந்த ஆயுதம் – பீர்பால் கதைகள்!!!!! https://bit.ly/2yQq37W சக்கரவர்த்தி அக்பர் சபை பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பாலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார். “ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரிதான்!” என அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பால்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு […]

 115 total views

Continue Reading
விக்ரமாதித்தன் கதைகள்

விக்ரமாதித்தன் கதை– இளவரசியை மணக்க மறுத்த இளைஞன்::::

விக்ரமாதித்தன் கதை- இளவரசியை மணக்க மறுத்த இளைஞன் ஒரு மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தியன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தியனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.ஒரு சமயம் விஜயபுரி என்ற நாட்டில் குருபசேனன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பிறவியிலேயே அவனது கால்களில் சற்று குறைபாடு இருந்ததால் மற்றவர்களைப் போல் அவனால் இயங்க முடியாமல் இருந்தது. மேலும் குருபசேனனின் தாய் அவன் சிறுவனாக இருந்த போதே இறந்துவிட்டதால், […]

 283 total views

Continue Reading