எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்...

எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்!!!!…

எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்!!!!… வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம். நமக்கு அவசியம் இல்லாதவற்றை வாழ்க்கைக்குள் அனுமதிக்காதே!’ என்று சொல்கிறது ஜென் எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்… அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!’ – என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள் ஜென் குருமார்கள். துறவி வூ லீ (Wu Li)  ஜென் குரு ஒருபடி மேலே போய், “நீங்கள் ஞானம் பெறுவதற்கு முன்னர் ஒரு மரத்தை வெட்டி, ஒரு செடிக்கு நீர் வார்த்தீர்களா? சரி… இப்போது என்ன […]

 163 total views,  2 views today

Continue Reading
வாரியார்

‘சாமியாரும் குரங்கும்’ – கிருபானந்த வாரியார் சொன்ன கதை!

‘சாமியாரும் குரங்கும்’ – கிருபானந்த வாரியார் சொன்ன கதை! ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார். குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்தார். சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார். அவர் சொன்னதை எல்லாம் […]

 141 total views,  1 views today

Continue Reading
விக்ரமாதித்தன் கதைகள்

சுயநலத்தின் விளைவு — விக்ரமாதித்தன் கதைகள்

சுயநலத்தின் விளைவு —  விக்ரமாதித்தன் கதைகள் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்  மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.   ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. […]

 121 total views,  2 views today

Continue Reading
எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்...

தத்துவஞானிகள் பலரும் சொல்வது !!!!!

தத்துவஞானிகள் பலரும் சொல்வது !!!!! தனிமை என்பதன் பொருளே மற்றவர்களின் சிந்தனையோட்டம் நம்மை பாதிக்காமல் இருப்பதுதான்.  மற்றவர்களின் சிந்தனை நம்மை பாதித்தால் நாம் எதிர்வினை மற்றுமே ஆற்றுவோம். யார் சிந்தனையும் நம் மேல் படாத நேரங்களில் மட்டுமே சுயமாக சிந்திப்போம். ஊடகம், டிவி, செல்போன், நேரடி உரையாடல்….அனைத்தையும் தவிர்த்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது தனிமையில் இருக்கவேண்டும்.  அதுவும் ரூமை பூட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்ககூடாது. எழுந்து நடக்கவேண்டும். நான் சொல்வது அல்ல.. தத்துவஞானிகள் பலரும் சொல்வது இதுவே. “உலகை […]

 132 total views

Continue Reading
வாழ்க்கையை எப்படி வாழ்வது

வாழ்க்கையை எப்படி வாழ்வது … ???

வாழ்க்கையை எப்படி வாழ்வது … ???   இளைஞன் ஒருவன் ” வாழ்க்கை வாழ்வது எப்படி” என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென்குருவை தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான். ஜென்குருவை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான். ஆஸ்ரமத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார்.   அவரிடம் ” வணக்கம் ஐயா வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன் ” என்றான். ஓ….. […]

 488 total views

Continue Reading