கார்போக-அரிசி

கார்போக அரிசியில் உள்ள மருத்துவ குணங்கள்

கார்போக அரிசியில் உள்ள  மருத்துவ குணங்கள் கார்போக அரிசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அனைத்து வகையான தோல் நோய்களையும் குணப்படுத்த கூடியவை. வெண்குஷ்டம், வெண்புள்ளிகளை சரிசெய்யும் தன்மை உடையது கார்போக அரிசி. புற்றுநோயை தடுக்கும் கார்போக அரிசி பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்கவல்லது. வெண்புள்ளி, வெண் குஷ்டம் போன்றவற்றுக்கு மருந்துதாகவும், உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதுகார்போக அரிசி. கார்போக அரிசிக்கு, ‘குஷ்ட நாசினி’, ‘சோமவள்ளி’ என்ற பெயர்கள் உள்ளன. கார்போக அரிசியை சுத்திகரித்துதான் […]

 35 total views,  2 views today

Continue Reading
கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்  கருஞ்சீரகம்  அனைத்து நோய்களுக்கும் நல்ல நிவாரணியாகும்.   கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும். கருஞ்சீரகம் கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது. இதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் […]

 89 total views,  1 views today

Continue Reading
ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்

ஓமத்தின் சிறந்த மருத்துவ குணங்கள் https://bit.ly/3cSaaMS ஓமம் கார்ப்பு சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஓமம் வாயுவை அகற்றும் பசியை தூண்டும், வெப்பம் உண்டாகும். மேலும் உடலை பலமாக்கும் உமிழ்நீரைப் பெருக்கும்.    ஓமம் 100 கிராம் எடுத்துக் கொண்டு அதனை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அருந்தி வந்தால் வயிறு பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவை தீரும்.  ஓமம் 25 கிராம் மிளகு 25 […]

 118 total views

Continue Reading