மூலிகைப் பொடிகளின் பயன்கள்
மருத்துவ குணங்கள் மூலிகைப் பொடிகளின் பயன்கள்

மூலிகைப் பொடிகளின் பயன்கள்

மூலிகைப் பொடிகளின் பயன்கள்

மூக்கடைப்பு மற்றும் சுவாச கோளாறு போக்குவது துளசி பொடி

அதிகமான உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கவும் ரத்த சுத்திகரிப்பு அருகம்புல் பொடி சிறந்தது

அதிகமான கொழுப்பை குறைப்பதுடன், ரத்த கொதிப்பை குணப்படுத்தும் தன்மை கொண்டது வில்வப் பொடி

நரம்புத் தளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் சிறப்பு உடையது வல்லாரை பொடி

மூக்கடைப்பு மற்றும் சுவாச கோளாறு பயனளிக்க கூடியது துளசி பொடி

நரம்பு தளர்ச்சியை நீக்குவதுடன் ஆண்மை சக்தியை பெருக்க கூடியது ஜாதிக்காய் பொடி

உடல் குளிர்ச்சியாக இருப்பதற்கும் இரத்த கொதிப்பிற்கு பயனளிக்கக் கூடியது ரோஜாபூ பொடி

உடல்வலி, சளி இருமலுக்கு பயனளிக்கக் கூடியது திப்பிலி பொடி

சிறந்த கண் பார்வைக்கும் ரத்தத்தை சுத்தம் ஆக்குவதற்கும் கூந்தல் கருமையாக வளர்வதற்கும் கருவேப்பிலை பொடி சிறந்தது

சர்க்கரை நோய் அரிப்பு குடல்வால் புழு போன்றவற்றை குணப்படுத்த கூடிய தன்மை கொண்டது வேப்பிலைப் பொடி

இருதய நோய்க்கு நிவாரணம் அளிக்கக்கூடியது செம்பருத்திப்பூ பொடி

ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் தன்மைகொண்டது கீழாநெல்லி பொடி.

முழங்கால் வலி, வாதம் மற்றும் மூட்டு வலியை குணப்படுத்த கூடியது முடக்கத்தான் பொடி.

தோல் வியாதி சொறி சிரங்கு அரிப்பு போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது குப்பைமேனி பொடி

லவங்கப்பட்டை பொடி கொழுப்புசத்தை குறைப்பதுடன் மூட்டுவலிக்கு சிறந்தது

கல்லடைப்பு மற்றும் அனைத்து விதமான சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்த கூடியது வாழைத்தண்டு பொடி.

இதயம் பலப்படுத்துவதற்கும் உடலை பொன்னிறமாக மாற்றும் ஆவாரம்பூ பொடி சிறந்தது

தலைச்சுற்றல் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிறந்தது நாவல் பொடி.

சிறு குறிஞ்சான் பொடி சர்க்கரை நோய்க்கு சிறந்த பொடியாகும் .

உடல் அதிக கொழுப்பை கரைக் கொண்டது வில்வ பொடி மேலும் இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.

பல் எலும்புகள் பலப்படும் வைட்டமின் சி கொண்டது நெல்லிக்காய் பொடி

ஆண்மை குறைபாடு மலட்டுத்தன்மை போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது ஓரிதழ் தாமரை பொடி.

வயிற்றுப் புண் சர்க்கரை நோய் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தக்கூடியது வெந்தயப்பொடி.

வரட்டு இருமல் தொண்டை கமறல் போக்கக்கூடியது அதிமதுரப்பொடி மேலும் குரல் இனிமையாக இருப்பதற்கு அதிமதுரம் பொடி சிறந்தது.

கூந்தல் வளர்ச்சிக்கும் மஞ்சள்காமாலை நோய்க்கும் சிறந்தது கரிசிலாங்கண்ணி பொடி

கண் நோய்க்கும் உடல் சூட்டை குறைப்பதற்கும் பொன்னாங்கண்ணி கொடி சிறந்தது

இருமல் சளி வாய் கோளாறு குணப்படுத்தக்கூடியது சித்தரத்தை பொடி

அஜீரண கோளாறை நிவர்த்தி செய்யக்கூடியது சுக்குப்பொடி.

வெட்டிவேரை தண்ணீரில் கலந்து குடித்து வர முகம் பொலிவுடன் இருப்பதற்கும் உடல் சூடு குறைவதற்கும் பயன்படுகிறது

உடல் குளிர்ச்சி தருவதற்கும் சிறுநீரை பெருக்கும் நாக்கு வறட்சிக்கு சிறந்தது நன்னாரி.

சிறுநீரக கோளாறை குணப்படுத்தக்கூடியது நெருஞ்சில் பொடி.

மருதாணி இலை கை கால்களில் பூசி வர பித்தம் கபம் குணமாகும்.

பல்சொத்தை பூச்சிபல் பல்வலி பல் கரை போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது கருவேலம்பட்டை பொடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *