மருத்துவ குணங்கள்

கலச்சிக்காய் மூலிகையின் மருத்துவ குணங்கள்

 கலச்சிக்காய் மூலிகையின் மருத்துவ குணங்கள் 

 இலை விதை வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த மூலிகை கொடிவகையைச் சார்ந்தது. இந்த தாவரம் வேலி ஓரங்களிலும் சாலையோரங்களிலும் புதர்களிலும் பயிராகும். 

 காய்களின் மேல் முட்கள் போன்ற அமைப்பைக் கொண்டவை இதன் விதைகள் மிகவும் கடினமாக உள்ளிருக்கும் பருப்பு முந்திரி போல மென்மையாகவும் பெற்றிருந்தாலும் கடுமையான கசப்புத்தன்மை கொண்டவை . கடினமானதாக தோன்றினாலும் பல்வேறு சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. 

கலச்சிக்காய் தமிழில் கச்சைக்காய் கலச்சிக்காய் எனக் குறிப்பிடுவதுண்டு . களஞ்சிக்காயின் இலை வேர் பட்டை விதைகள் விதைகள் மேலோடு ஆகியன மருத்துவத்திற்கு பயன்படுகிறது. 

கலச்சிக்காய் வேர்  குடல் புழுக்கள் காய்ச்சல்கள் நீக்க பயன்படுத்தப்படுகிறது.

ரவிக்கையின் பழம் புண்கள் சிறுநீர் கோளாறுகள் நீக்கப் பயன்படுகிறது. 

 இலை கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க தொண்டை புண் நீங்கும். களஞ்சிக்காயின் விதை வயிற்றுப்போக்கு தொற்றுக்கிருமிகளுக்கு மற்றும் சர்க்கரை நோயைப் போக்கவல்லது காய்ச்சலை குறைக்கக்கூடியது சிறந்த வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது  இந்த கலச்சிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக் கூடியது. 

நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண் மற்றும் காயங்களில் கலச்சிக்காய் விதைகளை தூளாக்கப்பட்ட விதைகளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து புண்களில் பற்றிட சீக்கிரம் குணமாகும் . 

கலச்சிக்காய் விதைகளை கடாயில் போட்டு லேசாக பச்சை வாடை போகும் வரை வறுத்து எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 1000 மில்லி கிராம் உள்ளுக்கு கொடுப்பதால் விரைவாதம் மற்றும் தொழுநோய் குணமாகின்றன. 

பருத்த கலச்சிக்காய் பொடிகளை தண்ணீரில் இட்டு உள்ளுக்குக் கொடுப்பதால் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா யானைக்கால் வியாதி போன்றவை குணமாகின்றன.  

கழற்சிக்காய் நிலைகளை விழுதாக்கி வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் பற்றிட வீக்கம் தணிகிறது. 

கலச்சிக்காய் பருப்போடு 5 மிளகு சேர்த்து காலை மாலை என இருவேளை உள்ளுக்குக் கொடுப்பதால் வாத காய்ச்சல் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் போன்றவை குணமாகும் . 

கலச்சிக்காய் தீயிலிட்டுக் கொளுத்தி சூரணமாக்கி அத்துடன் படிகாரம் கொட்டை பாக்கு ஆகியவை சேர்த்து பல் துலக்கி வர ஈறு நோய்கள் போக்கும் ஈறுகள் பலப்படும் பல்சொத்தை குணமாகும். 

 தோல் பகுதி ஞாபக மறதியைப் போக்கி மூளைக்கு பலத்தை தர பயன்படுத்தப்படுகிறது

Amazon Link: https://amzn.to/2GFWmY7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *