உடல்எடையைகுறைக்கநாட்டுவைத்தியகுறிப்புகள்!

உடல்எடையைகுறைக்கநாட்டுவைத்தியகுறிப்புகள்!  “இஞ்சி”  இஞ்சியைத் தோல் சீவி அரைத்து ஒருகரண்டி சாறு எடுத்து,அதனுடன் சமஅளவு தேன் சேர்த்து ஒருடம்ளர் இளம்சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். இது செரிமானத்தை தூண்டுவதுடன்,உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் குறைக்க உதவுகிறது

உடல்எடையைகுறைக்கநாட்டுவைத்தியகுறிப்புகள்!  “வெந்தயம்” கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய்சமஅளவுஎடுத்துப்பொடித்து, காலை, மாலை எனஇருவேளைகள்அரைஸ்பூன்நீரில்கலந்துசாப்பிட்டுவந்தால், உடலின்கொழுப்புகுறைந்து, அளவானஎடையுடன்இருக்கமுடியும்.

சீரகம், திப்பிலி, மிளகுசிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை,மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரைஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைசாறுஎலுமிச்சைச்சாறுஒருகரண்டிசமஅளவுதேன்சேர்த்துஒருடம்ளர்நீரில்கலந்துபருகவேண்டும்.இதில்உள்ளவைட்டமின்சிரத்தத்தைச்சுத்திகரிப்பதுடன்கொழுப்பைக்குறைத்துஉடலின்எடையையும்குறைக்கிறது

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில்நீர்ச்சத்துஅதிகம், கலோரிகள்குறைவு, நார்ச்சத்துக்கள்அதிகம்மற்றும்உடலின்அல்கலைன்அளவைசீராகபராமரிக்கஉதவும். மேலும்இதுவயிற்றில்சேரும்கொழுப்புக்களைகரைக்கமிகவும்சிறப்பானஉணவுப்பொருள்.

எலுமிச்சை, எலுமிச்சங்காய் எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும்இவைஉடலில்சேரும்நச்சுக்களைமட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

எடையை குறைக்க உதவும் அந்த டீ
பட்டை – 2 இன்ச்
இஞ்சி – 1/2 இன்ச் (துருவியது)
ப்ளாக் டீ இலைகள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 2 துண்டுகள்
புதினா – 5 முதல் 6 இலைகள
தேன் – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும்.
பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து பரிமாறினால், பட்டை இஞ்சி டீ தயாராகி விடும்.
தினசரி இந்த டீயை குடித்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்வும் பெறும்.

நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

சோம்புவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

தேநீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

உலர்ந்த கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை எடுத்து நன்றாக பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *