சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்

சர்க்கரை  நோயை  கட்டுப்படுத்தும்  உணவு முறைகள்  நவீன   கால வாழ்க்கை முறையும்  வேலை மனஅழுத்தமும் எல்லாருக்கும் பரிசாக கொடுத்தது தான் இந்த டயாபெட்டீஸ் என்ற நீரிழிவு நோய். வீட்டிற்கு ஒருவர் இந்தபாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை முற்றிலுமாக தடுக்க எந்த மருத்துவமுறைகளும்இல்லை. அவற்றை கட்டுப்பாட்டில் வைத்து உயிர் வாழலாமே தவிர நோய் முற்றிலுமாக தீர்ந்த பாடில்லை. சர்க்கரை  நோயை  கட்டுப்படுத்தும்  உணவு முறைகள் ஆனால் நாம்பழங்காலத்தில் பயன்படுத்திய சிலஇயற்கைமூலிகைகளைஆராய்ச்சிசெய்த போது தெரியவந்தது அவைகள் இந்த டயாபெட்டீஸ் நோயை குணமாக்குவதும் வராமல் தடுக்கவும் உதவுகிறது என்பதுதான்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறைகள்  டயபடீஸ் அறிகுறிகள் – Diabetes Symptoms

“திடீரென்றுஎடைகுறையும்.புண்ணோ, கட்டியோவந்தால்சீக்கிரம்ஆறாது. சிறுநீர்அதிகம்வெளியாகும். பிறப்புறுப்புகளில்அரிப்பு, கண்பார்வைமங்கும் பசிஅதிகரிக்கும். சோர்வு, தோள்பட்டைவலி”,

சாப்பிடவேண்டியஉணவு: Food to be Advised

முளைகட்டியபயிர், காராமணி, பச்சைப்பயிறு, தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ்,இஞ்சி,குடைமிளகாய்,புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய்,பீன்ஸ், வெண்டைக்காய்,  கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு,சாத்துக்குடி,சிலதுண்டுபப்பாளி, போன்றவைஉட்கொள்ளலாம்.

தவிர்க்கவேண்டியவை: Foods to be Avoided

உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், காரகருணை, சேனைக்கிழங்கு,கேரட், பீட்ரூட், வாழைப்பழம்,செர்ரி, சீதாப்பழம், அன்னாசி,பலாப்பழம், மற்றும்கார்போஹைட்ரேட்உணவுவகைகள்எல்லாம்தவிர்க்கவேண்டியவை.

பொரித்துச்சாப்பிடவேண்டாம். பொரியல்செய்துசாப்பிடலாம்.

காலைஉணவை 8 முதல் 9 க்குள்பசிக்கும்படிபழக்கபடுத்திகொள்வதுநல்லது. மதியம் 1முதல்2க்குள்ளூம், இரவு 7 முதல் 9க்குள்இருப்பதும்நல்லது. சர்க்கரை  நோயை  கட்டுப்படுத்தும்  உணவு முறைகள் இடையில் பசித்தால்பழரசம், நீர்தேவையானஅளவுஅருந்தலாம். பசிஅதிகமாகஇருக்குமானால்சிறிதுசர்க்கரைதேனுடன்சாப்பிடலாம்.

உண்ணும் உணவானது எப்பொழுதும் சூடாகவே உன்ணுவது நல்லது. சாப்பிட்ட உணவானது உடலில் சென்று சீக்கிரம் ஜீரணமாகும் படியும், கெடாமல் இருக்கும் படியான உணவையும் உண்ணவேண்டும்

குளிர்ந்த உணவுடன் சூடான உணவுகளை கலந்து உண்ணகூடாது. அதிகபடியான உணவு வகைகளை உண்ணகூடாது. உணவு உண்ணும் போது பழங்களை உண்ணகூடாது. பழங்களை தனியாக உண்ணவேண்டும். தனிபழங்களையே உணவாக உட்கொல்லலாம்

புளித்த பழைய கெட்ட உணவுகளும், அதிக குளிர்ச்சியான மசாலா கலந்த உணவும், பால்வகை உணவுகளும், அஸ்கா, மைதா, கடலைமாவில் செய்த உணவுகளூம் கண்டிப்பாககூடவேகூடாது.

நோய்முற்றிலும் குணமாகி சர்க்கரையின் அளவுநார்மலுக்கு வரும் வரை தயிர், மோர், பால், தேங்காய்சட்னி, கடை வகை இனிப்பு, காரபலகாரம், மட்டன், சிக்கன் மாமிசவகை, உணவுவகைகள் கூடாது. அஸ்கா, புளித்தபழங்கள், புல்மீல்ஸ், டீ, காபிகூடாது.

மலைதேன், மலைநெல்லி, இவை இரண்டிலும் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கியுள்ளது , இதை தினசரி உங்களால் முடிந்த அளவுக்கு உண்ணலாம். இதுவே உங்களது முக்கிய உணவாக இருக்கட்டும்.

நாட்டுசர்க்கரை, பனைகருப்பட்டி, குண்டுவெல்லம், தேன் இவற்றில் செய்தகெடாத எந்த உணவுவகைகளயும் தேவையானஅளவுக்குஉண்ணலாம். அரிசிவகை, கோதுமைவகை, ராகி, சாமை, தினை, எள்ளு, நிலகடலை,,ஆகியவை கெடாதபொருட்கள். இந்த பொருட்களை இனிப்புடன் கலந்து தயாரித்த உணவை தாராளமாக சாப்பிடலாம்.

அரிசிபருப்புசாதம், (துவரை, பாசிபருப்பு) நெய்சாதம்+நாட்டுசர்க்கரை, பச்சரிசிவெண்பொங்கல், நாட்டுசர்க்கரைபொங்கல், கேரளாசிகப்புஅவல், கோதுமைவகைஉணவுகள், இடியாப்பம்+தேங்காபால், இட்லிவாரம்இருமுறை, தக்காளிசாதம், தாளித்தசாதம், நெல்லிசாதம், பருப்புசாதம், மிளகுரசசாதம், காய்கரி,கீரைவகைசூப்புகள், உளுந்துகஞ்சி, பார்லிகஞ்சி, பாதாம்,பிஸ்தா, முந்திரி, பசுநெய், புளிப்பில்லாபழங்கள், பப்பாளி, அன்னாச்சி, மாதுளை, செவ்வாளை, நாடன், தேன்வாழை, ரஸ்தாலி, குளுகோஸ்பழம்,
சக்கரைநோயாளிக்குஏற்ற உடனடியாக  சக்தியை தர கூடியஉணவு:

கரும்புசூஸ்- எதுவும்கலக்காதது  புதியஇளநீர், தேன்கலந்தநீர், இவைகளை சாப்பாடு சாப்பிடும்  1 மணி நேரத்திற்க்கு முன்போ, சாப்பிட்டபின்பு என்றால் 2 மணி நேரத்திற்கு பின்போ சாப்பிடவேண்டும்.

“நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகள்”

பாகற்காய்

பாகற்காய்நீரிழிவுநோயாளிகளுக்குஏற்றஉணவுஎன்றுமருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.

வெந்தையம்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.

இயற்கைஜூஸ்

நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கைஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ்ஆக எடுத்து பருகலாம். பாகற்காய்ஜூஸ், திராட்சைஜூஸ்குடிக்கலாம். மாமரத்தின்இலைகளைபறித்துவேகவைத்துஅதனைவடிகட்டிஅந்தசாறினைஜூஸ்ஆகபருகலாம். இதுநீரிழிவுநோயாளிகளுக்குஏற்றது.

கற்றாழைஜெல்

நீரிழிவுநோயாளிகளுக்குகற்றாழைமிகச்சிறந்தநிவாரணி. பிரிஞ்சிஇலையைபொடிசெய்துஅதனுடன்சிறிதளவுமஞ்சள்தூள், இரண்டுடீஸ்பூன்சோற்றுக்கற்றாழைஜெல்கலந்துசாப்பிடலாம். தினசரிமதியஉணவுக்குப்பின்னரும், இரவுஉணவருந்துவிட்டும்சாப்பிடுவதன்மூலம்நீரிழிவுகட்டுப்படும்.

சப்பாத்தி

நீரிழிவுநோயாளிகள்தினசரிசப்பாத்திசாப்பிடவேண்டும் இதுநார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம்உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

மூலிகைகசாயம்

வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும்  மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலிவரகு, பனிவரகு, என்பன சிறுதானியங்களாகும். இச்சிறுதானியங்கள் அதிகநார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரைநோயிலிருந்து காப்பாற்றக்கூடியவை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *